பேச்சாளராக விரும்புகிறவர்களுக்கும் பேச்சாளராக விளங்கிக்கொண்டிருப்போருக்கும் பயன்படும் வகையில் முத்தாரம் இதழில் கலைஞர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.